பண்டார் செரி பரமேசுவரி
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உருவாக்கப்பட்ட நகரம்பண்டார் செரி பரமேசுவரி என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தின் தென்கிழக்கில், ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு திட்டமிடப்பட்ட நகரமாகும். செராஸ் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த நகரம்; அதன் சீரான நகர்ப்புறத் திட்டமிடல், பசுமைமாறா இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து நெடுஞ்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது.
Read article
Nearby Places

செராஸ்
கோலாலம்பூர் கூட்டாட்சியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி

சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்

சாலாக் செலாத்தான்

செராஸ் எல்ஆர்டி நிலையம்
செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம்

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்.
பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தின் கீழ் ஒரு தொடருந்து நிலையம்
பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தில் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம்